ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

சற்றுமுன்
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 10வது ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில்,
மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது.

இதன் மூலம் ஆசிய கோப்பையை மூன்றாவது முறையாக இந்தியா வென்றுள்ளது. ஏற்கனவே 2003, 2007-ல் ஆசியக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.