Monthly Archives: October, 2017

சைனா என்ஜினை தடைசெய்ய வலியுறுத்தி சென்னை துறைமுக வளாகத்தில் மீனவர்கள் ஆர்பாட்டம்!

சென்னை இராயபுரம் ஒட்டிள்ள துறைமுக கடற்கரை மீன்பிடி வளாகத்தில் விசை படகு, மற்றும்  நாட்டு படகு  உரிமையாளர்கள் சைனா  என்ஜினை முற்றிலும் தடைசெய்ய வலியுறுத்தி விசை படகு உரிமையாளர்கள் சங்கம்  சார்பில்  கடற்கரையில் ...

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

தென் தமிழகத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் இந்த...

முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாகொடியேற்றத்துடன் துவங்கியதுதிருநெல்வேலி மாவட்டம்தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னி மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா...

அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தில் மின்னல் தாக்கி விவசாயி பலி

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை அடுத்த தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் இவரது மகன் முத்து(42) இவர் மாலை...

முரசொலி பவளவிழா கண்காட்சியில் மு.கருணாநிதி!

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட திமுக தலைவர் மு.கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு இன்று வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம்  உள்ளிட்டோர் அவரை அழைத்து வந்தனர்.கருணாநிதி உடல்நலக்குறைவால்பொது நிகழ்ச்சியில் சுமார் ஒரு...

பிரதமர் மோடி கொண்டாடிய தீபாவளி

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினேன் ராணுவ வீரர்கள் இடையே பிரதமர் உரை குரேஸ் பள்ளத்தாக்கு : பிரதமர் மோடி வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள்...

பெங்களூரில் தமிழ் படத்துக்கு எதிராக வன்முறை: கன்னடவெறிக்கு ராமதாஸ் கண்டனம்!

 கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் மெர்சல் படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பெங்களூர் திரையரங்கில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள திரையரங்குகளில் ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவேன்: திருச்சியில் ஜெ. தீபா பேட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிட்டு, 'ஜெ' இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன் என்று திருச்சியில் ஜெ. தீபா கூறினார்.திருச்சியில் ஜெயலலிதா பேரவை பொதுச்செயலாளர் ஜெ. தீபா செய்தியாளர்களிடம் கூறியாதவது: டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற...

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைவு!

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்தது. 17ந் தேதி ரூ.91 கோடியும், 18ந் தேதி ரூ.132 கோடியும் மது விற்பனை ஆனது.கடந்தாண்டு இரு நாளிலும் 245 கோடி ரூபாய்க்கு...

மால்டா பிரதமரின் ஊழலை பனாமா பேப்பர்ஸில் அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் காரில் குண்டு வீசிப் படுகொலை!

மால்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிக்கொண்டு வந்த பெண் ஊடகவியலாளர் கேருவானா கலீஸியா சென்ற கார் மீது வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக,...

என்ஆர்ஐ.,களுக்கு பதிலாக உறவினர்கள் ஓட்டு : சுஷ்மா சுவராஜ்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க இனி இந்தியா வர தேவையில்லை. அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது ஓட்டளிக்க வேண்டுமெனில்...

மோடியின் பேச்சு அளித்த ஊக்கம்… பைக் வாங்க ஒரு குடும்பமே 3 வருடம் உழைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைஸின் என்ற இடத்தில் சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஹஸீப் ஹிந்துஸ்தானி. இவரது கனவு இருசக்கர வாகனம்...  ஹிரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ப்ளென்டர் (Splendor) வாங்கி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.