பிரதமர் மோடி கொண்டாடிய தீபாவளி

Published:

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினேன் ராணுவ வீரர்கள் இடையே பிரதமர் உரை

குரேஸ் பள்ளத்தாக்கு : பிரதமர் மோடி வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img