தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைவு!

Published:

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்தது. 17ந் தேதி ரூ.91 கோடியும், 18ந் தேதி ரூ.132 கோடியும் மது விற்பனை ஆனது.
கடந்தாண்டு இரு நாளிலும் 245 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. ஆனால் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாளில் ரூ.223 கோடி தான் மது விற்பனை ஆனதாக தகவல்.
ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img