Monthly Archives: October, 2017

எம்எல்ஏ.க்கள் தொகுதி நிதி அதிகரிப்பு அரசாணை வெளியீடு

எம்எல்ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபையில் 19.07.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு...

போலீசார் பிடியிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

*னநாகர்கோவில்: நாகர்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது 2 கைதிகள் தப்பியோட்டம்.போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மணிகண்டன், டேவிட்டுக்கு போலீசார் வலைவீச்சு.தப்பி ஓடிய 2 பேர் மீதும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.

இங்கு பேட்டி எடுத்தால் நடவடிக்கை! பத்திரிகையாளர்களை மிரட்டிய இணை கமிஷனர்!

சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில், வீடுகள் திடீரென இடிக்கப்பட்டன. இதனை, பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க சென்றனர்.பாதுகாப்பு பணிக்காக, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வீடுகள் இடிக்கப்பட்டால், கடலில் குத்தித்து...

கத்தியுடன் மாணவர்கள்! அச்சத்துடன் பள்ளி மாணவிகள்! கண்டு கொள்ளாத காவல் துறை!

கத்தியுடன் மாணவர்கள் அட்டகாசம்!அச்சத்துடன் வீட்டிற்கு செல்லும் பள்ளி மாணவிகள்!கண்டுக் கொள்ளாத காவல் துறை!சென்னை, சூளை ராட்லர் தெருவில் சென்னை மாநகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளி ( பாலையா நாயுடு ) உள்ளது.இப்பள்ளியில் பல்வேறு...

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வழக்கை...

சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பீர்களா? தம்பிதுரை பதில்

ஜெயலலிதாவால் வந்த அதிமுக அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.சிறப்பாக நடைபெற்று வரும் அதிமுக அரசின் மீது உள்ள விரக்தியால் சிலர் விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.சசிகலா பரோலில் வெளியே...

மத்திய அரசின் பெட்ரோல் விலைக்குறைப்பு நள்ளிரவில் அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.63 குறைக்கப்பட்டுள்ளது.டீசல் விலை லிட்டருக்கு ரூ....

ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா?

ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத...

கைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..! அதான் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில்...

மணமான 18 நாளில் மர்ம காய்ச்சலுக்கு காவலர் பலியான சோகம்

திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுகாதரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.முதல்வர்...

விவசாயிகள் கடன்களை திருப்பி செலுத்த வற்புறுத்த கூடாது: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியவர் மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களை அழைத்துப் பேசி,...

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 10...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.