18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை.

சற்றுமுன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று
விசாரணை.

சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன்
ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று
விசாரிக்க உள்ளது.

நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வழக்கை விசாரிக்க உள்ளார்.

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கும் இதோடு சேர்த்து விசாரிக்கப்பட
உள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.