மத்திய அரசின் பெட்ரோல் விலைக்குறைப்பு நள்ளிரவில் அமலுக்கு வந்தது

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு ரூ.2
குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.63 குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.41 குறைவு