Monthly Archives: April, 2018

ஆடு பகை, குட்டி உறவா? கமல்-வரலட்சுமி திடீர் சந்திப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் அப்போதைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார். கமல்ஹாசன் விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆதரவு கொடுத்ததால் இருவருக்கும்...

பெரிய கடற்கரை; இரவு முழுக்க கண்காணிப்பு

அதிகாலையில் கடற்கரைக்கு  வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால், சாலையை ஒட்டிய நடைபாதையிலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

தமிழன்டா தமிழன்

தமிழன்டா தமிழன்

சிங்கப்பூரில் கவிஞன் புகழ் பாடும் தொகுப்பு வெளியீடு

கவிஞர் நா.பழனி வேலு பற்றிய வெளியீட்டை கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதி, வசந்தம் தொலைக் காட்சி-வானொலிப் பிரிவுகளின் செயல்மிகுத் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராமிடம் அளித்தார்.

குவைத்தில் பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது

திருக்கல்யாணத்தை காண நடை சாத்தப்பட உள்ளது. காலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் கடும் உயர்வு

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது.

இப்போ மூஞ்சியை எங்க கொண்டு போய் வெப்பீங்க மிஸ்டர் ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழகத்தை கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. மேலும் இனி கர்நாடகாவில் ரஜினி-கமல் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்…? பகீர் கிளப்பும் செய்திகள்!

இன்றைய நிலையில், இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடக்கக்கூடிய வாய்ப்புள்ள தகவல்தான் இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!!

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ!

செயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இது விஞ்ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூட்ரினோ மலைப்பகுதியில் போலீஸார் குவிப்பு!

பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஆவணமின்றி கர்நாடகத்தில் பிடிபட்ட ரூ.1 கோடி!

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், தங்கம், மதுபானம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் அடைந்து சோதனை நடைபெற்றது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.