
மதுரை: இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று(ஏப்.,2) நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணத்தை காண நடை சாத்தப்பட உள்ளது. காலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



