Monthly Archives: May, 2018

எம்எல்ஏ.,களுக்கு ரூ.100 கோடி கொடுக்க பாஜக முயற்சிக்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க, மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.,களுக்கு 100 கோடி ரூபாய் கொடுக்க பாரதீய ஜனதா முன்வந்துள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடகத்தில் எந்த...

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

காவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதுகாவிரி வழக்கு விசாரணை உச்ச...

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,5000 அரசுப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில்...

ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசுவாசம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இன்று முதல் ஆரம்பம்

அஜித் நடித்து கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுகப்பாடல் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து இன்றுமுதல்...

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு ஏற்படும்: தமிழிசை பேட்டி

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை கர்நாடகத்தில் பாஜக...

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம்

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் இந்த போராட்டம்...

12 எம்எல்ஏக்களை காணவில்லை: காங்கிரஸ்

பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்துவரும் நிலையில் 12 எம்எல்ஏக்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில்,...

மஜத எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம்

பாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜவெங்கடப்பா...

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 94.1% மாணவிகளும், 87.7% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டைப்...

கர்நாடக ஆளுநருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு

காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார்: நடிகர் சிவகுமார் புகழாரம்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகிற்கும், எழுத்துலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக பாலகுமாரனின் மரணம் கருதப்படுகிறது. இந்த நிலையில் பாலகுமாரனுக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்த நடிகர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.