பாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகியோர் எம்எல்ஏ கூட்டத்திற்கு வரவில்லை. குமாரசாமி தலைமையில் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மஜத எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம்
Popular Categories



