பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! திருப்பூர் ‘டாப்’! வழக்கம் போல்…

- 2026

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30க்கு வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக வெளியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் பிடித்தது! அடுத்து, வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை 9:30க்கு வெளியானது. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்ச்சி குறித்தும் மதிப்பெண் குறித்தும் அறிந்து கொள்ள முண்டியடித்தனர்.

இந்த இணையதளத்தில், தேர்வரின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப் பட்டது. அடுத்து, படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள வழக்கம் போல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2வது இடத்திலும், பெரம்பலூர் 3 வது இடத்திலும் உள்ளன.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

திருப்பூர் – 95.37 %
ஈரோடு – 95.23 %
பெரம்பலூர் – 95.15 %
கோவை – 95.01 %
நாமக்கல் – 94.97 %
கன்னியாகுமரி – 94.81 %
விருதுநகர் – 94.44 %
நெல்லை – 94.41%
தூத்துக்குடி – 94.23 %
கரூர் – 94.07 %
சிவகங்கை – 93.81 %
மதுரை – 93.81 %
ஊட்டி – 90.87 %
திண்டுக்கல் – 90.79 %
சேலம் – 90.64 %
புதுக்கோட்டை – 90.01 %
காஞ்சிபுரம் – 89.90 %
அரியலூர் – 89.68 %
திருச்சி – 93.56 %
சென்னை – 92.96 %
தேனி – 92.54 %
ராமநாதபுரம் – 92.30 %
புதுச்சேரி – 91.22 %
தஞ்சாவூர் – 91.05 %
தர்மபுரி – 89.62 %
திருவள்ளூர் – 89.49%
கடலூர் – 88.45 %
திருவண்ணாமலை – 88.03 %
நாகை – 87.45 %
கிருஷ்ணகிரி – 86.79 %
வேலூர் – 79.31%
திருவாரூர் – 78.62%

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories