December 11, 2025, 3:29 PM
28.8 C
Chennai

BE பட்டதாரியா.. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையில் பணி

petrol gas - 2025

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Management Trainees என்ற பணிக்கு பி.இ, பிடெக் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 75

துறைவாரியாக காலிப்பணியிட விபரம்:

மெக்கானிக்கல் – 35

எலக்ட்ரிகல் – 13

சிவில் – 12

Instrumentation – 9

கெமிக்கல் – 6

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவினருக்கு 25 வயது

ஓபிசி பிரிவினருக்கு 28 வயது

எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.engineersindia.com என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில், பணிக்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதோடு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆன்லைன் வாயிலாக வருகின்ற மார்ச் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அவர்களின் கல்வி தகுதி, GATE 2022 -ல் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துப்பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://recruitment.eil.co.in/hrdnew/mt/Advertisement_GATE_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Topics

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

Entertainment News

Popular Categories