jobs - 2026

வனத்துறையில் பணி! நாளை கடைசி!

வேலைவாய்ப்பு இந்தியா
jobs - 2026

வனத்துறையில் இருந்து Consultant, Consultant- B காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிகளுக்கு என நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Consultant பணிக்கு அதிகபட்சம் 35 வயது மற்றும் Research பணிகளில் 5 வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதே போல Consultant- B பணிக்கு அதிகபட்சம் 45 வயது மற்றும் 5 ஆண்டு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.03.2022 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.

For More Info: Advertisement-Consultant.pdf (moef.gov.in)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.