jobs - 2026

கல்வித் தகுதி: B.E / B.Tech, PG, Ph.D: SETS இல் பணி!

வேலைவாய்ப்பு இந்தியா
jobs - 2026

SETS எனப்படும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: Scientist

கல்வித் தகுதி: B.E / B.Tech, PG, Ph.D

ஊதியம்: ரூ.67,700/-

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.setsindia.in/PdfDocs/adscientisttwotwo.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.