jobs - 2026

டிகிரி போதும்: விண்ணப்பிக்கவும்..!

வேலைவாய்ப்பு சென்னை
jobs - 2026

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineer, Senior Assistant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு என மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் ஏதாவது பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1KLTYkMhpw9qIEsjS7Xu9TURh62Wez1gN/view?usp=sharing

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.