இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

Published:

jobs - 2026

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Driver, Office Assistant, Night Watchman

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ. 15,700 – ரூ. 62,000

கடைசி தேதி: 25.04.2022

விண்ணப்பிக்கும் முறை: Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, நெ. 30, மயூரநாதர் தெற்கு வீதி, மயிலாடுதுறை – 609 001

Related articles

Recent articles

spot_img