ஊதியம் ரூ.70000.. சென்னை மெட்ரோவில் பணி!

Published:

chennai metro rail project - 2026

சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Deputy Manager & Chief Vigilance Officer

கல்வித் தகுதி B.E/ B.Tech/M.E/ M.Tech/ MBA

சம்பளம் ரூ. 70,000 – ரூ. 2,25,000

கடைசி தேதி 14.05.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல்

முகவரி

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-06-2022-Website-Final-1.pdf

Related articles

Recent articles

spot_img