images 2022 05 20T150149.577 - 2026

இந்திய விமானப்படையில் வேலை..

வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலை விண்ணப்பங்கள் கீழுள்ள இணைப்பு மூலம் பதிவு செய்யலாம்.

இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு செய்ய உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தாம்பரம், இந்திய விமானப்படை தேர்வு மையத்தில் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு தேர்வுகளுக்கான பதிவு செய்தல் Google Form Link மூலம் பெறப்பட்டுள்ளது.

(Google Form Link: http://surl.li/bzfav)

கல்வித்தகுதி: SSLC, HSC தேர்வில் 50% சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 17 முதல் 21 வரை.

தகுதியுயவர்கள் இந்திய விமானப்படையில் இணைய விருப்பமுள்ள இளைஞர்கள் பெருமளவில் இந்த இணைப்பில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

images 2022 05 20T150149.577 - 2026

1 thought on “இந்திய விமானப்படையில் வேலை..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.