ஐஏஎஸ்., அதிகாரி கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை! காரணம் என்ன தெரியுமா?!

Published:

kannan gopinathan - 2026

ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி! கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை!

அவர் மீது துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது!

1) கண்ணன் கோபிநாதன் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நசுக்கப் படுவதைக் கண்டித்து ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டார்.

2) ஆனால் இது உண்மை அல்ல. அவர் காஷ்மீரில் பணிபுரிந்தவர் அல்லர். அவர் டாமன் டையூ மற்றும் டட்ரா நகர் ஹவேலி என்னும் யூனியன் பிரதேசத்தில் பணிபுரிந்தவர்.

3) அவர் மீது துறை சார்ந்த வழக்குத் தொடரப்பட்டு,ஜூலை மாதமே குற்றப் பத்திரிக்கை வழங்கப் பட்டு இருக்கிறது. அதாவது காஷ்மீர் பற்றிய எந்த முடிவும் எடுக்கப் படாத ஜூலை மாதத்திலேயே, அவருக்கு  குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

4) இந்த வழக்கு முடியவில்லை. நிலுவையில் உள்ளது.எனவே அவருக்கு vigilance clearance வழங்கப் படவில்லை. vigilance clearance கிடைக்காமல், கடவுளே ஆனாலும் Govt serviceல் இருந்து விடுவிக்கப் பட முடியாது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

5) குற்றப் பத்திரிக்கை நகல்களைப் படித்துப் பாருங்கள்.

kannan gopinathan letter1 - 2026
kannan gopinathan letter2 - 2026
  • இளங்கோ பிச்சாண்டி
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img