
திருவள்ளுவன் மீதான கிறித்துவர்களின் தாக்குதல்! வீரமாமுனிவர் என்கிற Constantine Joseph Beschi (8 November 1680 – 4 February 1747) கிறிஸ்துவ பாதிரியாரின் இந்தியா வருகைக்கு பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது ..
1840 இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் இவரை பற்றிய ஒரு தமிழ் /ஆங்கில குறிப்பேடு காணக்கிடைக்கிறது அதில் மிக மிக விவரமாக எப்படி ஹிந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவது என்பது பற்றி விவரமாக சொல்லி இருக்கிறார் .. 1730 காளிலே !!!
அதில் சொல்லி இருப்பது தன்னை ஒரு ரோமாபுரியில் இருந்து வந்த பிராமணன் என்றும் … சமண சாமியார் போல மையில் இறகு சாமரம் எடுத்து கொண்டு பல கிராமங்களில் இருந்தா ஏழைகளை குறிவைத்து மதத்தை பரப்பியதும் தெரிகிறது ..
முக்கியமாக பல தமிழ் இலக்கியங்களில் உள்ள பல விஷயங்களை இவர்கள் கிறித்துவ புறமாக மாற்ற முயன்றதும். அதில் பிரதானிக்கமாக இருந்தது இந்த ஒரே நூல் திருக்குறள் ..
வீரமாமுனிவர் காலத்தில் அவருக்கு இந்த திருக்குறள் கிடைக்கவில்லை .. அவர் பல லோக்கல் தமிழ் பண்டித ஆளுங்களை (ரெண்டு பேர் ) பிடித்து அதை கொண்டு பல விஷயங்கள் உருவாக்கியதும் சொல்லப்பட்டு இருக்கிறது .
ஜி யூ போப் என்கிற இந்த நபரை பலர் அறிந்து இருப்பீர்கள் இவர் பதிப்பித்த 1886 இந்த திருக்குறளில் மிக தெளிவாக இது மத மாற்றத்திற்காக ஒரு ஆயுதமாக பயன்படவே என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் ..
வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் விஜயரங்க சொக்கநாதர் ஆட்சிக்கு ஆப்பு வைக்க வந்த ஆற்காடு நவாபின் மருமகன்சந்தா சாகிப்பின் உதவியாளராக (அவருக்கு பல மொழி புலமை இருந்தது ) இருந்து அதன் மூலமாக அன்று கிருத்துவர்களுக்கு தொல்லை குடுத்த நாயக்க அரசை முடிவுக்கு கொண்டு வர உதவினார் !!
மதமே பிரதானம் , அதற்க்கு தடையாக இருக்கும் ஆட்சியை மாற்றுவோம் .. மொழி கலாச்சாரத்தை திரித்து எழுதுவோம் .. இவை அனைத்தும் அவர்களே சொல்லி இருக்கும் புத்தகத்தில் படித்து தெளியுங்க !!!

வள்ளுவனும் கிருஸ்துவ மதமும் …
17,18,19 நூற்றாண்டுகளில் பல கிருஷ்துவ பாதிரியார்கள் வெளிநாட்டில் இருந்து வந்து பல பாமர மக்களை காவி உடை அணிந்தும் தங்களை ரோமாபுரியில் இருந்து வந்த பிராமணர்கள் என்று சொல்லியும் மதம் மாற்ற முயற்சி செய்தார்கள் ..
பின்னர் நமது நாட்டில் செழுமையான சமய இலக்கியங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து அதில் பல வேலைகள் செய்து … வீரமாமுனிவர் காசு குடுத்து லோக்கல் ஆட்களை வைத்து பல இலக்கியங்களை தனது பெயரில் வெளியிட்டார்..
இவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பெருவாரியான ஹிந்துக்களின் மனதில் இடம்பெறவில்லை .. 1810 இல் இருந்து அவர்கள் இந்த திருக்குறளை முழுமையாக தேடி கிடைக்காமல் பின்னர் 1840 இல் ஒரு முழுமையான சுவடி கிடைக்கப்பெற்று அதை அச்சிட்டனர் .. அந்த பதிப்பு சனாதன தர்மத்தின் படியே இருக்கிறது .
ஜி யூ போப் என்கிற பாதிரியார் இந்த 1886 பதிப்பை வெளியிட்டு அதில் வள்ளுவர் ஒரு கிறித்துவர் என்கிற விசயத்தை முதல் முதலாக தெரிவிக்கிறார் !!!
1600 இந்தியாவில் பரவ ஆரம்பித்த் கிறித்துவ மதத்தை இயேசு இறந்த ரெண்டாம் வருடமே சென்னையில் வந்து விட்டது என்று ஒரு பெரிய கதையை புனைந்து .. அந்த கதையுடன் வள்ளுவரை இணைத்தும் விட்டார்கள் .
நமது சனாதன தர்மம் இறை வழிபாடை கொண்டு கட்ட பட்டது அல்ல (நீ யாரை கும்பிடுகிறாய் என்பதாக இல்லை !!) மேலும் மக்கள் ஜாதி எனப்படுகின்ற பிருமாண்ட கட்டுமானத்தில் இருந்து அவர்களை தனியாக பிரிக்க முடியவில்லை .. அதனால் இன்றும் கிறித்துவ நாடார் என்கிற ஒரு இனம் இன்று தனியாக செயல்பட்டு வருகிறது … சித்தப்பு ஹிந்து .. அப்பா கிருஷ்துவன் என்பது அவர்களிடம் சகஜம் .. இயேசுவை கும்பிடுகிற நாடார் என்பது போல ..அவர்களின் மத மாற்ற கொள்கைகள் அடிபட்டு போய் விட்டன ..
நான் வைகோ அவர்களின் சகோதரி வீட்டு திரு மனதிற்கு சென்ற பொது அவர்களில் பலர் ஹிந்து மற்றும் பலர் கிருத்துவர்கள் !!! காரணம் திருமண உறவை ஜாதிக்குள் வைத்துக்கொள்ள விரும்பும் தமிழர்களின் மன நிலை !!!
முடிவு .. இவனுங்க எவ்வளவு திட்டம் போட்டாலும் இது சனாதன மண்ணு .. மக்கள் என்றுமே தங்களது சமுதாய அழுத்தம் மற்றும் ஜாதி அபிமானம் இருக்கும் வரை கிருஷ்துவ சமூகம் இன்னும் 5-10% கூட வளரவில்லை ..
சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களின் கேவல மத மாற்ற எண்ணங்கள் மற்றும் ஸ்டாலின் அவரது தந்தை கருணா போன்றவர்களின் காசுக்குக்காக எதை வேண்டுமானாலும் விற்கும் நிலை பற்றி அனைவரும் அறிந்து கொண்டு விட்டோம்.
அன்று ஒருவர் இருவர் வீறு கொண்டு சனாதம் காத்தனர் .. இன்று பல கோடி பேர் அந்த வேலையை செய்தது வருகிறோம் .. அதனால் வருந்த வேண்டாம் ..
- விஜயராகவன் கிருஷ்ணன்



