ஏறுதழுவுதல் நாயகன் கும்பக்கோன் மருமகன்!

srikrishna - 2026

அன்னை யசோதையின் தமையன் அரசர் கும்பக்கோன். அரசர் கும்பக்கோன்-தர்மதா தம்பதியினருக்கு ஸ்ரீ தாமன் என்ற மகனும், நப்பின்னை என்ற மகளும் இருந்தனர்.

நப்பின்னை, திருமாலின் மனைவியான நீளாதேவியின் அவதாரமாவாள். நப்பின்னை, வடஇந்திய நூல்களில் நீளாதேவி,சத்யா போன்ற பெயர்களால் அறியப்படுகிறாள்.

krishna jallikattu - 2026

மதுரைப்பெண் என்பதனால்தான், கண்ணனுக்கு பல மனைவிகள் இருந்தும் திருப்பாவையில் ஆண்டாள் நப்பின்னையை குறிப்பிடுகிறாள். ஏனென்றால், ஆண்டாள்நாச்சியாரும் மதுரையை(பாண்டியநாடு) சேர்ந்த பெண் ஆவாள்.

ஏழு காளைகளை அடக்கும் மாவீரனுக்கு தனது மகளை மணம் முடித்து தருவதாக அறிவித்தார்
அரசர் கும்பக்கோன். ஆயர்கள் பலர் சுயம்பரத்தில் கலந்து கொண்டனர். சுயம்பரத்துக்கு கண்ணன் தனது வளர்ப்பு தந்தை நந்தகோபர் மற்றும் அண்ணன் பலராமருடன் சென்றார்.

ஆயர்குல நாயகன் கிருஷ்ணன், ஏழு காளைகளை அடக்கித் தன் மாமன் மகளான நப்பின்னையை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணனுக்கு பல்வேறு சீதனங்களுடன் ஆயிரம் பசுக்களையும்,எருமைகளையும் வழங்கினார் மாமன் கும்பக்கோன்.

nappinnai krishna - 2026

அன்று முதல் காளையை அடக்கும் ஆயர்குல மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர்குலத்தினர் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

ஏறுதழுவுதல், தற்பொழுது தமிழகத்திலும், ஆந்திராவிலும் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது. அதோடு, வேறு சில மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

அரசர் கும்பக்கோன் வடஇந்தியாவில் சில பகுதிகளையும், தென்னிந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

ஏறுதழுவுதலுக்கு, பெண் கொடுக்கும் வழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் அரசர் கும்பக்கோன்

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories