ஏப்ரல் 23, 2021, 7:01 காலை வெள்ளிக்கிழமை
More

  உங்க பெயர் இருக்கிறதா? வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்க!

  வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று

  voters id
  voters id

  வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

  வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது…

  சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

  நவம்பர் மாதம்
  21.11.2020
  22.11.2020
  28.11.2020
  29.11.2020
  மற்றும்

  டிசம்பர் மாதம்
  05.12.2020
  06.12.2020
  12.12.2020
  13.12.2020

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்

  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 1

  முகவரி சான்று ( ஏதாவது ஒன்று – நகல்)
  1.பாஸ்போர்ட்
  2.கேஸ் பில்
  3.தண்ணீர் வரி ரசீது
  4.ரேஷன் அட்டை
  5.வங்கி கணக்கு புத்தகம்
  6.ஆதார் கார்டு

  வயது சான்று (கீழ்க்காணும் ஏதாவது ஒன்று – நகல்)
  1.10ம் வகுப்பு சான்றிதழ்
  2.பிறப்பு சான்றிதழ்
  3.பான் கார்டு
  4.ஆதார் கார்டு
  5.ஓட்டுனர் உரிமம்
  6.பாஸ்போர்ட்
  7.கிசான் கார்டு

  அடையாள சான்று (கீழ்க்காணும் ஏதாவது ஒன்று – நகல்)
  1.பான் கார்டு
  2.ஓட்டுனர் உரிமம்
  3.ரேஷன் கார்டு
  4.பாஸ்போர்ட்
  5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
  6.10ம் வகுப்பு சான்றிதழ்
  7.மாணவர் அடையாள அட்டை
  8.ஆதார் கார்டு

  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்…

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »