Popular Categories
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஹாக்கி போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணி – ஒடிசா வீராங்கனைகளுக்கு பரிசு அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர்.
ஒடிசாவை சேர்ந்த 4 வீராங்கணைகளுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Hot this week

Popular Categories

