ராகி சாக்லேட் கேக்

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

ராகி சாக்லேட் கேக்

ragi - 2026

தேவையானப் பொருட்கள்

முட்டை – 20 கப்
ப்ரவுன் சுகர் – 1 கப் (250 கிராம்)
ராகி மாவு – 1 கப்
கொக்கோ தூள் – 6 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 தேக்கரண்டி
பால் – 2/3 கப் (160 மில்லி)
சோள எண்ணெய் – 2/3 கப் (150 கிராம்
வெண்ணிலா சாரம்- – 1 தேக்கரண்டி

செய்முறை:

choco cake 1 - 2026

ஒவனை 350 deg எஃப் (அல்லது 180 சி) சூடாக்கவும். முதலில் ப்ரவுன் சுகர் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.

பின்னர் அதில் ராகி மாவு, கொக்கோ தூள், பேக்கிங் பவுடர், வெண்ணிலா மற்றும் பால் கலந்து பீட் செய்யவும். அடுத்து, சோள எண்ணெய் சேர்த்து அதில் நன்கு கலக்கவும்.

கலந்த கேக் மாவை பட்டர் அல்லது எண்ணெய் தடவிய கேக் பேனில் ஊற்றி சுமார் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். ரெடி ஆகிய கேக்கை நன்றாக ஆற வைத்து மேலே க்ரீம், nutella, அல்லது கரைத்த சாக்லேட் வைத்து விருப்பம் போல் டோப்பிங் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.