December 6, 2025, 10:03 AM
26.8 C
Chennai

கனவின் விளைவு: தாயை கனவில் கண்டால்..!

dream-1

பலருக்கும் அவர்கள் அம்மா இறந்த பிறகு அடிக்கடி அவர்கள் கனவில் வருவார்கள். இது அவர்கள் உங்களுடன் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கிறார்கள் என அர்த்தம். எந்த விஷயங்களிலும் நீங்கள் சோர்ந்து போகாமல் நேர்மையான பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்துவது.

நீங்கள் உங்கள் கனவில் உங்கள் அம்மாவை பார்த்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். கவனசிதறல்களை தவிர்க்க வேண்டும்.

கனவில் அம்மாவிடம் பேசுவது போல கனவு கண்டால் உங்கள் அம்மா ஏதோ ஒரு விஷயத்திற்காக உங்களிடம் சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு பிடிக்காத காரியங்களை செய்தால் அதை தவிர்த்து உங்கள் அம்மாவிடம் அந்த காரியத்தை செய்யவில்லை என சொல்லிவிடுங்கள்.

உங்கள் கனவில் அம்மா உங்களை பயத்துடன் பதறி அழைப்பது போல கனவு கண்டால் நீங்கள் தப்பான வழியில் பயணித்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் தப்பான வழியை மாற்றி கொள்ளுங்கள்.

அம்மா இறந்தது போல கனவு கண்டால் உங்களுக்கு இருந்து வந்த மனவருத்தம் நீங்கும் என அர்த்தம்.

கனவில் உங்கள் அம்மா உங்களிடம் தொடர்ந்து பேசி கொண்டிருந்தால் அது நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஏற்படும் தடங்கல்களை, பிரச்சனைகளை தீர்க்க சொல்லும் ரகசியம். அந்த வார்த்தைகளை கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கனவில் உங்கள் அம்மா வடிவத்தில் பேசுவது உங்கள் உள்ளுணர்வாக கூட இருக்கலாம். இது உங்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை சொல்வதாக இருக்கலாம்.

நீங்கள் உங்கள் அம்மாவுடன் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் ஏதோ ஒரு விஷயத்தில் நன்மைதரும் முடிவை எடுக்கவில்லை என அர்த்தம். தொடர்ந்து எடுக்கும் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும் என சொல்வதாக அர்த்தம்.

உங்கள் அம்மாவின் வீட்டில் நீங்கள் இருப்பது போல கனவு கண்டால் உங்கள் சூழ்நிலைகளில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தம். மேலும் தவறான முடிவுகளை எடுத்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். நன்மை தரும் விஷயங்களுக்கு மாறாக உங்கள் முடிவுகள் அமைந்திருக்கிறது என அர்த்தம்.

உங்கள் அம்மா உங்களிடம் கோபப்படுவது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டம் மற்றும் ஏமாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக அமையாது, தொடர்ந்து பின்னடைவுகளையும், தடைகளையும் எதிர்கொள்ளலாம் என அர்த்தம்.

உங்கள் அம்மா உங்களிடம் விரக்தியுடன் இருப்பதாக கனவு கண்டால் நீங்கள் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் சரியாக தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறீர்கள் என அர்த்தம்.

உங்கள் அம்மாவை நீங்கள் எரிச்சலுடன் பார்ப்பது போல கனவு கண்டால் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என அர்த்தம். எதிர்கால முடிவுகளாக இருந்தால் தீர்மானிப்பதற்கு முன்னர் கவனமாக
சிந்திக்க வேண்டியது அவசியம்.

உங்கள் அம்மா மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் இது நல்ல சகுனம். உங்கள் முயற்சிகள் மற்றும் யோசனைகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் எந்தவிதமான சிக்கல்களையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

உங்கள் அம்மா உங்களை பார்க்க உங்கள் வீட்டிற்கு வருவதாக கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றியின் அறிகுறியாகும் இது. நீங்கள் தொடங்க திட்டமிட்டுள்ள காரியத்தை தாமதிக்காமல் உடனே தொடங்கலாம். நீங்கள் என்ன செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

நீங்கள் உங்கள் கனவில் உங்கள் அம்மாவை பார்த்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். கவனசிதறல்களை தவிர்க்க வேண்டும்.

கனவில் அம்மாவிடம் பேசுவது போல கனவு கண்டால் உங்கள் அம்மா ஏதோ ஒரு விஷயத்திற்காக உங்களிடம் சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு பிடிக்காத காரியங்களை செய்தால் அதை தவிர்த்து உங்கள் அம்மாவிடம் அந்த காரியத்தை செய்யவில்லை என சொல்லிவிடுங்கள்

உங்கள் கனவில் அம்மா உங்களை பயத்துடன் பதறி அழைப்பது போல கனவு கண்டால் நீங்கள் தப்பான வழியில் பயணித்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் தப்பான வழியை மாற்றி கொள்ளுங்கள்.

அம்மா இறந்தது போல கனவு கண்டால் உங்களுக்கு இருந்து வந்த மனவருத்தம் நீங்கும் என அர்த்தம்.

கனவில் உங்கள் அம்மா உங்களிடம் தொடர்ந்து பேசி கொண்டிருந்தால் அது நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களில் ஏற்படும் தடங்கல்களை, பிரச்சனைகளை தீர்க்க சொல்லும் ரகசியம். அந்த வார்த்தைகளை கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கனவில் உங்கள் அம்மா வடிவத்தில் பேசுவது உங்கள் உள்ளுணர்வாக கூட இருக்கலாம். இது உங்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை சொல்வதாக இருக்கலாம்.

நீங்கள் உங்கள் அம்மாவுடன் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் ஏதோ ஒரு விஷயத்தில் நன்மைதரும் முடிவை எடுக்கவில்லை என அர்த்தம். தொடர்ந்து எடுக்கும் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும் என சொல்வதாக அர்த்தம்.

உங்கள் அம்மாவின் வீட்டில் நீங்கள் இருப்பது போல கனவு கண்டால் உங்கள் சூழ்நிலைகளில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தம். மேலும் தவறான முடிவுகளை எடுத்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். நன்மை தரும் விஷயங்களுக்கு மாறாக உங்கள் முடிவுகள் அமைந்திருக்கிறது என அர்த்தம்.

உங்கள் அம்மா உங்களிடம் கோபப்படுவது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டம் மற்றும் ஏமாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக அமையாது, தொடர்ந்து பின்னடைவுகளையும், தடைகளையும் எதிர்கொள்ளலாம் என அர்த்தம்.

உங்கள் அம்மா உங்களிடம் விரக்தியுடன் இருப்பதாக கனவு கண்டால் நீங்கள் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் சரியாக தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறீர்கள் என அர்த்தம்.

உங்கள் அம்மாவை நீங்கள் எரிச்சலுடன் பார்ப்பது போல கனவு கண்டால் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என அர்த்தம். எதிர்கால முடிவுகளாக இருந்தால் தீர்மானிப்பதற்கு முன்னர் கவனமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.

உங்கள் அம்மா மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் இது நல்ல சகுனம். உங்கள் முயற்சிகள் மற்றும் யோசனைகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் எந்தவிதமான சிக்கல்களையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

உங்கள் அம்மா உங்களை பார்க்க உங்கள் வீட்டிற்கு வருவதாக கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றியின் அறிகுறியாகும் இது. நீங்கள் தொடங்க திட்டமிட்டுள்ள காரியத்தை தாமதிக்காமல் உடனே தொடங்கலாம். நீங்கள் என்ன செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

நீங்கள் உங்கள் அம்மாவிடம் சண்டையிடுவதை போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையின் கடினமான காலம் தொடங்குகிறது என அர்த்தம். இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் அல்லது விபத்துக்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது உங்கள் தவறுகளாலேயே நடைபெறும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் அம்மா அழுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு உடல்நல குறைவு ஏற்படலாம். சில வாய்ப்புகள் உங்களிடம் இருந்து கை நழுவி போகலாம். குடும்பங்களில் பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் தாயிடம் அழுவது போல கனவு கண்டால் நீங்கள் இருக்கும் சூழ்நிலைகளை கண்டு பயந்து, பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறீர்கள் என அர்த்தம். நீங்கள் விரும்பும் ஒருவரிடமிருந்து ஆதரவு வேண்டும் என நினைக்கிறீர்கள். நீங்கள் மிகவும் அக்கறை கொண்ட ஒருவரால் நிராகரிக்கப்படுவீர்கள் என அர்த்தம்.

உங்கள் அம்மா இறந்தது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அர்த்தம். உங்கள் உள்ளுணர்வு உங்களை மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை செய்கிறது. வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவிப்பீர்கள் என அர்த்தம்.

உங்கள் அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கனவு கண்டால் உங்களுக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து ஆதரவுகள் கிடைத்து கொண்டே இருக்கும் என அர்த்தம். நினைக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து உதவிகள் வந்துசேரும்.

உங்கள் அம்மா உங்களை முத்தமிடுவது போல கனவு கண்டால் சமூகத்தில் உங்களுக்கு நல்ல மரியாதையை கிடைக்க தொடங்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களால் நீங்கள் மதிக்கப்பட தொடங்குவீர்கள் என அர்த்தம்.

உங்கள் அம்மா உங்களிடம் வருத்தப்படுவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு தடைகள் ஏற்படும் என அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories