இது மார்பக புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்!

நலவாழ்வு
dr-tamilisai
dr-tamilisai

“அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார் தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தகவல்களைக் கூறியுள்ளார்.

மேலும், மார்பக சுயபரிசோதனை; மருத்துவ பரிசோதனை; மருத்துவ ஆலோசனை… புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம்… என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.