பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பொடி!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Pomegranate flower
Pomegranate flower

கருப்பை கோளாறு, முறையற்ற மாதவிலக்கு, வெள்ளை படுத்தல் என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து இந்த மாதுளம் பூ. மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்

மாதுளம் பூ – 50 கிராம்

மாதுளம் விதை – 50 கிராம்

மரத்தின் மேல் பட்டை – 50 கிராம்

வால் மிளகு – 25 கிராம்

மேலே சொன்ன அனைத்து பக்கங்களையும் வெயில் நன்கு உலர்த்தி பொடியாக்கி சலித்து காற்று புகா வண்ணம் டப்பாக்களில் சேமித்து வைத்து கொள்ளலாம். தினமும் காலை, மாலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து பிரச்னைகளும் தீரும்.இந்த பொடியை தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.