மதுரையில்… இன்று விஸாகா ஔஷதாலயா திறப்பு; இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

Published:

ayurvedic treatment
ayurvedic treatment

மதுரையில் இன்று தனியார் மருத்துவமனை (விஸாகா ஔஷதாலயா) திறப்பினை முன்னிட்டு, இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இன்று இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என, விஸாகா ஔஷதாலயாவின் மருத்துவர் கி.ஹரிணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, மதுரை மகாத்மா காந்தி நகரில் (8-9/11, சூரியகாந்தி மலர் தெரு) இன்று விஸாகா ஔஷதாலயா என்ற மருத்துவமனையைத் திறக்கிறோம். இதனை முன்னிட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து நோய்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் (செப்.8 புதன்கிழமை) இலவச ஆலோசனை வழங்குகிறோம்.

மேலும், ரூ.2,500 மதிப்புள்ள எலும்பு தாது அடர்த்தி (Bone Mineral Density) இலவசமாகப் பார்க்கப்படும். இது இன்றைய திறப்புவிழா அன்று மட்டும் சலுகை அடிப்படையில் செய்கிறோம். பொதுமக்கள் 8883819640 என்ற எண்ணில் அழைத்து, முன்பதிவு செய்து கொள்ளலாம். தகவல்களை கேட்டுப் பெறலாம்.

drharini ayurveda2
drharini ayurveda2

இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் டாக்டர் சி.ராமசுப்பு மற்றும் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். டாக்டர் கலை, டாக்டர் சஞ்சீவி ஆகியோர் உதவியில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img