பாகிஸ்தானுக்காக சீனா முன்னெடுத்த முயற்சி தோல்வி!

unitednations - 2026

காஷ்மீர் விவகாரத்தில்,  பாகிஸ்தானுக்காக அந்நாட்டுடன் இணைந்து சீனா எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ஐ இந்தியா ரத்து செய்ததை எதிர்த்து ஐ.நா. சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறி, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் 370- வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், காஷ்மீரில் நடக்கும் பிரச்னை என்பது இந்தியாவின் பிரச்னை மட்டும் இல்லை, அது இரண்டு நாட்டு பிரச்னை என்று ஐநா.,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் கூறப் பட்டது.

முன்னதாக, ஐநா.,வின் பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதில் ரஷ்யாவிற்கான ஐ.நா. பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி கூறியபோது, காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories