கேரளாவில் பஞ்சாயத்து தலைவியாக அதிமுக பெண் தேர்வு!

அதிமுக உறுப்பினர் ஒருவர் கேரளாவில் பஞ்சாயத்து தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

iduki - 2026

இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீருமேடு கிராம பஞ்சாயத்து தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரஜனி வினோத் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் மீது பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து, ரஜனி வினோத் பதவி விலகினார். அவருக்கு அடுத்தப்படியாக, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக உறுப்பினர் எஸ்.பிரவீணா தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதிமுக மிகச் சிறுபான்மை கட்சியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக, பீருமேடு கிராமத்தில் தமிழர்கள்தான் அதிகம். அந்த ஊரின் பஞ்சாயத்து சபையில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 2 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துவிட்டது. எஞ்சிய உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர். இதில், இடதுசாரிகள் கூட்டணி சார்பானவர்கள் 7 பேர்.

இதேபோல, காங்கிரஸ் கூட்டணி சார்பானவர்கள் 7 பேர். அதிமுக சார்பாக ஒரே ஒருவர் தனித்து நிற்கிறார். அதேசமயம், தலைவர் பதவிக்கு வர வேண்டிய நபர் கண்டிப்பாக, எஸ்சி (பட்டியலினம்) சமூகத்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

யார்தான் மெஜாரிட்டி என நிரூபிக்க முடியாமல் அனைவரும் திண்டாட, இந்த சூழ்நிலையை பிரவீணா தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார். அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கூட்டணி (யூடிஎஃப்) அவரையே தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து, கேரளாவில் முதல்முறையாக அதிமுக சார்பாக பஞ்சாயத்து தலைவராகும் பெருமையை பிரவீணா பெற்றுள்ளார். அத்துடன், அவர்தான் அதிமுக.,விற்கு கேரளாவில் கிடைத்துள்ள முதல் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories