விமானங்கள் ரத்து! புல் புல் புயல்!

இந்தியா பொது தகவல்கள்
kolkata - 2026

புல்புல் புயல், மேற்குவங்க மாநிலத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோல்கட்டா விமான நிலையத்தில் இன்று (நவ.,9) மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை அனைத்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.