பறக்கும் பாம்பு கொண்டு வித்தை ! இளைஞர் கைது ! வைரலாகும் வீடியோ காட்சிகள் !

அடடே... அப்படியா? இந்தியா புகார் பெட்டி பொது தகவல்கள்

parakum paampu e1566304550129 - 2026பறக்கும் பாம்பை வைத்து வித்தை காட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விலங்குகளை வைத்து காட்சி நடத்துவது பணம் சம்பாதிப்பது குற்றம் என்பதால், ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புவனேஸ்வரில் இன்று ஒரு மனிதனின் வசம் இருந்து பறக்கும் பாம்பு ஒன்று கைப்பற்றப்பட்டது. அவர் பாம்பை பொதுமக்களுக்குக் காண்பிப்பதன் மூலம் தனது வாழ்வாதாரத்தை சம்பாதித்தார். நகர வன பிரிவு இன்சார்ஜ் “இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம். நாங்கள் விசாரித்து வருகிறோம். நாங்கள் அதை காட்டில் விடுவிப்போம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.