விலக்கிடாதீங்க விளாம்பழத்த !

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

vilampazham - 2026விளாம்பழம் இந்த மாதத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது ஆகும்.

விளாம்பழம், நன்கு பழுத்த பழத்தின் சதையை எடுத்து அதோடு வெல்லம் சேர்த்து பிசைந்து தினம் 21 நாள் தொடர்ந்து காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சுத்தமாகி நரம்பு மூளை தசைநார்கள் வலுப்பெறும்.

அஜீரணம் கோளாறுகள் நீங்கும் நன்கு பசி எடுக்கும், எலும்புபலம் கூடும், வயதானவர்களுக்கு பல் ஆட்டம் நிற்கும், இதயத்துடிப்பு சீராக இருக்கும், குழந்தைகளுக்கு நல்ல ஞாபகம் சக்தியை தரும், மனக்கலக்கம், தீரும், உடலில் புதிய தெம்பு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.