சபரிமலையில் நுழைந்த பெண்கள் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

bindu interview sabarimala - 2026

சபரிமலைக்கு சென்ற பிந்து, கனக துர்கா இருவரும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்பு! கனக துர்கா அவரது உறவினர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் மனு தாக்கல் செய்தனர்..

சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக பக்தர்களின் எதிர்ப்பை மீறி தரிசனத்துக்காக சென்ற பிந்து கனகதுர்கா இருவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்

அதில் தங்களது உறவினர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுவில் கூறியுள்ளனர்

நீதிமன்றம் அவர்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொண்டிருக்கிறது …

முன்னதாக சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். இதனால் பெண்கள் சிலர் கம்யூனிச பின்னணியில் கேரள கம்யூனிச அரசின் ஆதரவில் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக, அதன் ஆசாரங்களை குலைக்கும் வகையில் சென்றனர்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அடுத்து கேரளத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சபரி மலைக்கு சென்ற கனகதுர்கா என்ற பெண் தனது வீட்டுக்கு திரும்பிய போது இரு தினங்களுக்கு முன் அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது

ஆனால் கனகதுர்காவே அவரது மாமியாரை தாக்கி காயப்படுத்தியதாகவும் வேண்டுமென்றே பொய்ப் புகார் கொடுத்ததாகவும், இது கேரள கம்யூனிஸ்ட் அரசின் பின்னணியில் போலீசாரின் ஆலோசனையில் அவர்கள் ஏற்பாட்டில் இவ்வாறு புகார் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக பிந்து கனகதுர்கா இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்

சபரிமலை விவகாரத்தில் கேரள தேவசம் போர்டும் பக்தர்கள் தரப்பும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தபோது அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

கோயில் நடை திறக்க சில நாட்களே இருந்த நிலையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய போது அதனை ஏற்க மறுத்து வேறொரு நாளில் விசாரிப்பதாக ஒத்திவைத்தது

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆனால் பெண்கள் இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவசர வழக்காக மனுவை விசாரிக்க கூறியபோது அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories