மாமியார் வீட்டிலிருந்து வந்த பொருள் மர்மம் நிறைந்ததா? லல்லு மருமகள் அச்சம்!

lalu - 2026

முன்னாள் பீஹார் முதல்வர் லல்லுப்பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ்.இவர் தனது தாய் ராப்ரி தேவியின் அமைச்சராக இருந்தவர்.

இப்போதும் பீஹார் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு 1970களில் பீஹார் முதல்வராக இருந்த துவாரகபிரசாத் ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து வைத்தார் லல்லு.

ஐஸ்வரியா ராயின் தந்தை சந்திரிகா ராயும் ராஸ்ட்ரிய ஜனதாதள் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.லல்லுவின் மகன் தேஜ்பிரசாத் ஐஸ்வர்யா திருமணம் நீண்டநாள் நீடிக்கவில்லை.

theej laal - 2026

தேஜ் பிரசாத் திடீர் திடீர் என நாந்தான் சிவன் என்று சூலத்துடன் போஸ்கொடுத்தும் ,அடுத்த நாள் நான்தான் ராதை என்று பெண்வேடம் அணிந்து வீட்டுக்குள் வலம் வருவாராம்.

இதை கேள்விகேட்ட ஐஸ்வர்ய ராயை அவரது மாமியார் ராப்ரி தேவியும்,லல்லுவின் மகள் மிசாபார்தியும் தாக்கியதாக சாஸ்த்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் ஐஸ்வர்யா.

theej lalu - 2026

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா லல்லுபிரசாத் யாதவின் வீட்டில் இருந்து வெளியேறி தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் தனது மாமனார் வீட்டில் இருக்கும் தன் தாய்வீட்டு சீதனப் பொருட்களை மீட்டுத் தரும்படி ஒரு பெண்கள் அமைப்பில் புகார் செய்திருக்கிறார்.

iswarya theej - 2026

10 சர்குலர் ரோட்டில் இருக்குல் லாலுவின் வீட்டில் இருந்து 350 மீட்டர்தான் ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா ராயின் வீடு.வியாழன் இரவு ராப்பிரி தேவி அனுப்பியதாக இரண்டு மினி லாரிகள் ,நிறைய பொருட்களை ஏற்றியபடி வந்து நிற்க பதறிப்போன ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் அவற்றை உள்ளே இறக்கி ஊள்ளே கொண்டுபோக கூடாது எனத் தடுத்து விட்டார்கள்.

theej lalu 2 - 2026

நாங்கள் கேட்டது ஐஸ்வர்யாவின் உடைகள்,நகைகள், அவள் விட்டுவிட்டு வந்த பணம் மட்டும்தான் .இப்போது அவர்கள் அனுப்பி இருக்கும் லாரியில் உள்ள பொருட்களை ஒரு மாஜித்திரேட் முன்னிலையில் பட்டியல் இட்டு கொடுத்திருக்க வேண்டும்.

mrs theej - 2026

அதில் அவர்கள் எங்களை சிக்கலில் மாட்டி விடுவதற்காக மதுபானங்கள் அல்லது போதை பொருட்களை வைத்திருக்கலாம். ஆகையால் , இவற்றை அனுமதிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்

ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய்.இதுபற்றி கருத்துத் தெரிவித்து இருக்கும் லல்லுவின் மகள் மிசாபார்தி ‘ இதெல்லாம், வெறும் விளம்பர ஸ்டண்ட்,

theej lalu 1 - 2026

அவர்களுக்கு அப்படி சந்தேகம் இருந்தால்,அந்தப் பொருட்களை இறக்கும் போது வீடியோ எடுத்து இருக்கலாமே’ என்று சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories