ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! வைரல் வீடியோ!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
child - 2026

காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும்’ என ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ அது. இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.