பட்ஜெட்டில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! வருமான வரிவிகிதம் அதிரடி குறைப்பு!

Published:

nirmalaseetharaman2 - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வருமான வரி விகிதத்தில் அதிரடி குறைப்பு அறிவிப்பு செய்திருக்கிறார்.

- 2026

ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும்.

*ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும்

ரூ.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

டிபாசிட் இன்சூரன்ஸ் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு !

Related articles

Recent articles

spot_img