மருத்துவர்களுக்கான உகந்த சூழ்நிலையை அரசு உறுதி செய்யும்: அமித் ஷா!

இந்தியா பொது தகவல்கள்
amith sha 1 1 - 2026

மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளார். அமித்ஷாவுடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.