80 வயது முதியவரால் 22 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai 1 1

ஹைதராபாத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 22 வயது தூரத்து சொந்தமான இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹைதராபாத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது ஆண் நண்பருடன் 80 வயது முதியவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் முதியவர் அவர்கள் இருவருக்கும் மதுவை கொடுத்ததாக தெரிகிறது.

இருவரும் மதுவைக் குடித்துவிட்டு போதையில் இருந்தபோது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவருடைய ஆண் நண்பரின் விலையுயர்ந்த வாட்சை திருடிக் கொண்டு சென்றதாக தெரிகிறது தற்போது இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாகி உள்ள 80 வயது முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.