மோடியின் கிராமத்துக்குச் செல்ல ரூ.600: குஜராத் சுற்றுலா ஏற்பாடு

narendra-modi ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்து வளர்ந்த கிராமமான குஜராத்தின் வட்நகருக்குச் சென்று வர ரூ.600 கட்டணத்தை நிர்ணையித்துள்ளது குஜராத் மாநில சுற்றுலாக் கழகம். அதில் ஒரு அம்சமாக அங்கே உள்ள ரயில் நிலையத்தையும், அதில் மோடி ஒரு சிறுவனாக டீ விற்ற இடத்தையும் பார்த்து வரலாம். மோடியின் கிராமத்தில் இருந்து என்ற திட்டமாக குஜராத் சுற்றுலாக் கழகம் ஒரு திட்டத்தை அமல் படுத்தியுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ.600 போக்குவரத்துக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் சுற்றுலாவில், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வட்நகர் கிராமத்தில் மோடி குறித்த இடங்களுடன், ரயில் நிலையமும் ஒரு சுற்றுலா மையம் ஆகியுள்ளது. இதில், குஜராத் மாநில சுற்றுலாக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஆமதாபாத்தைச் சேர்ந்த அக்‌ஷர் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் இதற்கான பேருந்துகளை இயக்குகிறது. வைப்ரண்ட் குஜராத் என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஜன.2015ல் இருந்து இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப் பட்டது. அதில் இருந்து, மிகப் பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களில் இருந்து வட்நகர் செல்லும் வழியில், பல்வேறு பொது இடங்களும் காட்டப்படுகின்றன. மேலும், மோடி பிறந்த இடம், படித்த பள்ளி ஆகியவையும் இந்த சுற்றுலாவில் அடங்கும். இது குஜராத் சுற்றுலாக் கழகத்தின் இணையத்திலும் இடம்பெற்றுள்ளது. https://www.gujarattourism.com/tour-packages/offered-by-travel-agents https://www.gujarattourism.com/file-manager/tours/109/rise-from-modis-village.pdf

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories