29 C
Chennai
30/10/2020 1:01 PM

பஞ்சாங்கம் அக்.30- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.30- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~14(30.10.2020)வெள்ளிக்கிழமை*வருடம்~...
More

  இன்று முதல் பப்ஜி கட்..! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

  பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  மருது பாண்டியர் சிலைகளுக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

  மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  மதுரை… தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்!

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையணிவித்தார்.

  விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

  விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

  Source: Vellithirai News

  முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

  என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  மீண்டும் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

  ladak

  இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி உண்மையான எல்லைக் கட்டுப்பாட் டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) 40 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

  ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

  எனினும், இரு நாடுகளிடையே ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் கடந்த மாதம் 30-ம் தேதி இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் நடத்திய 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறஉடன்பாடு ஏற்பட்டது.

  அதைத் தொடர்ந்து கடந்த 14, 15-ம் தேதிகளில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை குறைத்துக் கொள்வது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

  இந்நிலையில் லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியில் நேற்று சீனா தனது 40 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. பேச்சு வார்த்தையில் படைகளை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்த பின்னரும், அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களை சீனா குவித்து வைத்துள்ளது இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளிலும் ராணுவ கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த 2 பகுதிகளும் கிழக்கு லடாக் பகுதியின் முக்கிய பகுதிகளாக அறியப்படுபவை ஆகும். இதையடுத்து பதிலுக்கு கிழக்கு லடாக்கிலுள்ள எல்ஏசி பகுதியை அடுத்த மண்ஸச்சிஸ் என்ற பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

  எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

  Latest Posts

  இன்று முதல் பப்ஜி கட்..! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

  பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  மருது பாண்டியர் சிலைகளுக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

  மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  00:05:05

  மதுரை தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்!

  மதுரை கோரிப்பாளயத்தில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உதயக்குமார்,...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  இன்று முதல் பப்ஜி கட்..! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

  பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

  மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  மதுரை… தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்!

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையணிவித்தார்.

  சுபாஷிதம்: அழுமூஞ்சிகள்!

  வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

  மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

  நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

  நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்!

  பக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்

  மனு தர்மத்தை கொளுத்துவோம்! ஆனால்… இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு!

  தெருநாவளவன் மாதிரி மனுதர்மம் மனுதர்மம்னு கூவிட்டே இருப்பேன்னா கூவியே சாவு

  திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

  ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள்

  பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

  எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!
  Translate »