ஆறு வயது சிறுமி.. மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்! உடலெங்கும் ரத்தத்தோடு மீட்கப்பட்ட அவலம்!

vankodumai

புதருக்குள் இருந்து 6 வயது பிஞ்சுவை ரத்தம் தோய்ந்த உடலுடன் மீட்டுள்ளது போலீஸ், இந்த குழந்தையை ஒரு கும்பல் நாசம் செய்துள்ளது. ஆனால் பலாத்காரம் செய்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளி ஒருத்தரையும் கைது செய்ய முடியவில்லை. இதனால் போலீசார் திணறி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கர் முக்தேஸ்வர் என்ற பகுதி உள்ளது. தில்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் இந்த இடம் இருக்கிறது. அங்கு வசித்து வந்தவள் அந்த சிறுமி.. கடந்த வியாழனன்று வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது பைக்கில் ஒருத்தர் வந்து குழந்தையை வண்டியில் ஏற்றி கடத்தி கொண்டு போய்விட்டார்.

பிறகு ஒரு மறைவான இடத்தில் வைத்து, அவரும், அவருடைய நண்பர்களும் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனிடையே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர் தேடி அலைந்தனர்.

பிறகு போலீசிலும் புகார் தந்தனர். அந்த சமயத்தில்தான் புதருக்குள் ரத்தம் தோய்ந்த உடைகளுடன் சிறுமியை போலீசார் மீட்டனர். இதை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அப்போதுதான் குழந்தையை பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.. உடனடியாக சிறுமிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யப்பட்டது.. ஆனால் இன்னும் குழந்தை குணமாகவில்லை.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
Screenshot_2020_0810_194901

நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை என்று டாக்டர்கள்சொல்கிறார்கள். தேவைப்பட்டால் இன்னொரு ஆபரேஷனும் செய்ய வேண்டி இருக்குமாம். ஆனால், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 4 நாட்கள் ஆகியும் போலீஸாரால் குற்றவாளிகளை இன்னமும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையாம்..

எனினும் போலீஸ் இது தொடர்பாக 3 வரைபடங்களை வெளியிட்டிருக்கிறது. சிறுமியின் வாக்குமூலம், மற்றும் பெற்றோரின் புகாரின்படி இந்த மேப் வரையப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குற்றவாளிகள் குறித்து ஒரே ஒரு க்ளூ கூட கிடைக்கவே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories