ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை: பிரதமர்!

Screenshot_2020_0815_113746

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். கொரோனாவுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விரைவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்படும். மூன்று தடுப்பு மருந்துகளும் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளன. இந்த மருந்துகள் அறிமுகமான பிறகு ஒவ்வோர் இந்தியருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Screenshot_2020_0815_113801

நம் விவசாயத்தை நாம் மேம்படுத்த வேண்டும். சர்வதேச சந்தை வரை நம்முடைய விவசாய தயாரிப்புகளை கொண்டு செல்ல வேண்டும். இன்று விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை அவர்களே விற்பனை செய்ய முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதை மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.

உலகில் முக்கியமான 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. எல்லையில் நம் நாடு மிகப் பெரிய சவால்களை சந்தித்துவருகிறது. அண்டை நாடுகளின் ஊடுருவல்களை நாம் வெற்றிகரமான முறியடித்து வருகிறோம். விரைவில் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories