அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை! வீடியோ எடுத்து மிரட்டல்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
rape

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள ஆபிசில் ஒரு பெண், கம்ப்யூட்டர் பணியிலிருக்கிறார்.

அவருக்கருகே இரண்டு இளைஞர்கள் பணி புரிந்து வந்துள்ளனர் .இந்நிலையில் அந்த இரண்டு இளைஞர்களும் வேலையே பார்க்காமல் எந்நேரமும் அந்த பெண்ணிடம் வம்பு செய்து வந்துள்ளனர்

இப்போது கொரனானால் கல்லூரிகள் விடுமுறையளித்துள்ள நிலையில், அலுவலக ஊழியர்கள் மட்டும் வந்து கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளனர்

அப்போது கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத நிலையில், அந்த இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

ஒருவர் வன்புணர்வு செய்யும் பொழுது மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார். மற்றொருவர் வன்புணர்வு செய்யும் பொழுது இன்னொருவர் வீடியோ எடுத்துள்ளார்

இப்படி மாறி மாறி இருவரும் அந்த பெண்ணை கல்லூரியிலேயே வன்புணர்வு செய்து, அதை படமெடுத்து அந்த பெண்ணை அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் உறவு செய்ய அழைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண் போலீசில் புகாரளித்ததால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.