பாஜக., தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழர்களுக்கு இடமில்லை!

Published:

jbnadda-annamalai2
jbnadda-annamalai2

📍பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். 

📍பாஜவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

📍இதற்கான பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.

📍பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து வந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை.

📍தில்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜகவின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

📍உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

📍மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

📍கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

bjp-national-executive-committee1
bjp-national-executive-committee1
bjp-national-executive-committee
bjp-national-executive-committee

Related articles

Recent articles

spot_img