ஒரு பெண் நாயைக் கூட வெளில.. நாயோடு உறவு கொண்ட ரொட்டிக் கடை பாய்!

Published:

dog 5 - 2026

தன்னுடைய கடைக்கு அருகே சுற்றி வந்த நாயை ஒரு ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் போலீசார் அவரை தேடி வருகிறார்கள் .

மும்பை சாண்ட்ராக்ரூஸில் வசிக்கும் 20 வயதான துஃபீக் அகமது என்பவர் அந்த பகுதியில் ரொட்டி விற்பனை செய்து வருகிறார்.

அவரின் கடைக்கு அருகே ஒரு பெண் நாய் சுற்றி வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் அந்த இளைஞர் அந்த நாயிடம் தன்னுடைய ஆசையை தீர்த்து கொள்ள நினைத்துள்ளார். அதனால் கடந்த வாரம் அந்த பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட பிறகு, அந்த அஹமது அந்த நாய்க்கு நிறைய பிஸ்கட் வாங்கி கொடுத்து அதை அவரின் அருகில் அழைத்துள்ளார்.

rotti shop - 2026

உடனே அந்த நாயும் அவரிடம் வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. அதன் பிறகு அவர் சுற்றுமுற்றும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, யாரும் இல்லாததை உறுதிப்படுத்திய பின், அந்த பெண் நாயை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த நாய் கத்தி கொண்டிருந்துள்ளது.

பின்னர் அவர் அங்கிருந்து ஓடி விட்டார். மறுநாள் அந்த பகுதியில் இருப்போர் அந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதனை செய்த போது அந்த அஹமது நாயை பலாத்காரம் செய்யும் காட்சியை பார்த்து அதிர்ந்தார்கள்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதன் பிறகு இந்த பலாத்கார வீடியோ அங்கிருந்த விலங்கு நல வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த நாய் பலாத்கார காட்சியை காண்பித்து அந்த இளைஞர் மீது புகார் கூறினார்கள்.

போலீசார் விலங்கு கொடுமை சட்டத்தின் கீழ் அஹமது மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள் .

Related articles

Recent articles

spot_img