இன்று ஹோலிப் பண்டிகை: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

இந்தியா

புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.