spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாடிகிரி, எம்பிஏ, சிஏ.. தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கவும்!

டிகிரி, எம்பிஏ, சிஏ.. தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கவும்!

- Advertisement -
air india 2
air india 2

ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான கல்வித்தகுதியும்,விருப்பமுள்ளவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : ஏர் இந்தியா -Air India Air Transport Services Limited
பதவி : Manager, Officer
காலியிடங்கள் : 15
கல்வித்தகுதி : டிகிரி, சிஏ, எம்.பி.ஏ
சம்பளம் : ரூ.21,300-50,000/-
வயது : 28 – 30 வயது
பணியிடம் : சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி
விண்ணப்பிக்கும் முறை : இமெயில் – E-Mail [email protected]
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூன் 2021
இணையதளம் : www.airindia.in

நிறுவனம் : இண்டிகோ ஏர்லைன்ஸ்
பதவி : Associate JTO QA&TS & Associate JTO- PLM/ Various
பணியிடம் : குருகிராம், பெங்களூர் , ஐதராபாத், டெல்லி
விண்ணப்பிக்கும் முறை : www.goindigo.in
தேர்வு முறை : தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe