பல்வேறு பிரிவில் பணி! வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Published:

becil - 2026

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Handyman/Loader மற்றும் Supervisor பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – Handyman/Loader , Supervisor & Senior Supervisor
பணியிடங்கள் – 103
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

BECIL காலிப்பணியிடங்கள்:

Handyman/Loader – 73
Supervisor – 26
Senior Supervisor – 04

Handyman/Loader தகுதிகள்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.

8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உள்ளூர் மொழி மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் படிக்கும் திறன் வேண்டும். 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Supervisor தகுதிகள்:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கைலக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

Senior Supervisor தகுதிகள்:

35 வயது உடைய டிகிரி முடித்த ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் உள்ளவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாத ஊதியம்:

Handyman/Loader – ரூ.14,014/
Supervisor – ரூ.18,564/-
Senior Supervisor – ரூ.20,384/-

தேர்வு செயல்முறை:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவன பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Written exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.becil.com என்ற இணைய முகவரி மூலம் திறமையானவர்கள் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Related articles

Recent articles

spot_img